புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகின்ற 09வது பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 11) அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க