எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சை குழுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 246 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் 33 குழுக்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க