துனிசியாவின் அதிபரான 69 வயதான கைஸ் சையதின் தலைமையிலான ஆட்சி முடிவுக்குவரவுள்ள நிலையில் துனிசியாவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
அதற்கிணங்க குறித்த தேர்தலில் 90.69 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் இரண்டாவது முறையாகவும் கைஸ் சையதினே அதிபராக பதவியேற்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க