தினமும் இளநீர் குடிப்பதனால் சருமம் பளபளப்பாவதோடு தலைமுடியும் வளர்ச்சியடைகின்றது. அத்தோடு இரத்த அழுத்தத்தை சீராக்கவும் இளநீர் பயன்படுகின்றது. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கவும் இளநீரை குடிக்கலாம்.
இளநீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க