பச்சை தக்காளி சாப்பிடுவதால் கண்பார்வை வலுவடைகின்றது. முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கவும் சருமம் அழகு பெறவும் பச்சை தக்காளியை உட்கொள்ளலாம். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் பச்சை தக்காளி உதவுகின்றது.
பச்சை தக்காளியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க