உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தான் விஜயம்

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத (அக்டோபர்) இறுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க