இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரான மசட்சுகு அசகாவாவினால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க