உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹெலன் புயலால் பாதிப்பு

ஹெலன் புயல் காரணமாக அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாநிலத்தில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியுள்ளன.

மேலும் ஹெலன் புயல் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால்  பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும்  90ற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க