முட்டை விலையில் மாற்றம் ஏற்பட்டதால் நேற்று (செப்டம்பர் 29) முதல் முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க முட்டை ரோல்ஸ் 20 ரூபாவினாலும் முட்டை ரொட்டி 30 ரூபாவினாலும் கொத்து, பிரைட் ரைஸ் மற்றும் முட்டை சாப்பாடு 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க