உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹிஸ்புல்லா தடுப்பு காவல் பிரிவின் தளபதி பலி

நேற்று முன்தினம் (செப்டம்பர் 27) பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க