நேற்று முன்தினம் (செப்டம்பர் 28) கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நாடளாவிய ரீதியிலுள்ள 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்விக்கான ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க தற்போதைய பொருளாதார நெருக்கடியில் கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 06 வீதத்தை முழுமையாக ஒதுக்குவது சவாலுக்குரிய விடயமாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க