பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 07 பில்லியன் அமெரிக்க டொலர்களை 03 வருட காலத்திற்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது.
அதற்கிணங்க முதற்கட்டமாக பாகிஸ்தானுக்கு 01 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க