சினிமாசினிமாபுதியவை

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி என பலரின் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் டிசம்பர் 20ம் திகதி வெளிவரவிருக்கின்றது

இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ரா மச்சா மச்சா பாடலுக்கான புரோமோ செப்டம்பர் 28ம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க