சினிமாசினிமாபுதியவை

96 பாகம் 02 படத்தின் புதிய அப்டேட்

2018ம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் 96 பாகம் 02 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க மெய்யழகன் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம்குமாரிடம் 96 பாகம் 02 குறித்த கேள்விகள் கேட்கப்பட்ட போது 96 பாகம் 02 காதல் இல்லாமல் குடும்ப பிரச்சனையை மையாக கொண்டு உணர்வு பூர்வமான ஒரு கதையில் உருவாக உள்ளதென தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க