புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் மோகன் பகான் அணி வெற்றி

நேற்று (செப்டம்பர் 23) கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் காற்பந்தாட்ட தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணியை எதிர்த்து மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க இப்போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க