பண்பாடுபுதியவை

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரரின் தேர் திருவிழா

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா உற்சவமானது நேற்று (செப்டம்பர் 22) பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க