புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

சார்ஜாவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்களை பெற்றது.

அதையடுத்து 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 03 விக்கெட்டிற்கு 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க