இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் அறிவிப்பு

இன்று (செப்டம்பர் 23) தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க