சூரியகாந்தி விதை உண்பதனால் உடல் புத்துணர்வு அடைகின்றது. குடல் எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பாதிப்புகளை குறைக்கவும் சூரியகாந்தி விதை உண்ணலாம். அத்தோடு உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் சூரியகாந்தி விதை உதவுகின்றது.
சூரியகாந்தி விதையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க