இன்று (செப்டம்பர் 23) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம்
Related tags :
கருத்து தெரிவிக்க