புதியவைவணிக செய்திகள்

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு தொடர்பில் கருத்து

நாட்டின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதற்கிணங்க ஓகஸ்ட் மாத இறுதியில் நாட்டின் அதிகாரபூர்வ கையிருப்பு 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதோடு வெளிநாட்டு நாணய கையிருப்பு 5,912 மில்லியன் டொலர்களாகுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க