சினிமாசினிமாபுதியவை

சார் திரைப்படத்தின் புதிய அப்டேட்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா, சாயா கண்ணன் ஆகியோரின் நடிப்பில் சார் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் சார் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக சார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தனது
எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க