சினிமாசினிமாபுதியவை

சி.ஐ.டி சகுந்தலா காலமானார்

பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் தடம் பதித்த சி ஐ.டி சகுந்தலா வயது மூப்பு காரணமாக தனது 84வது வயதில் நேற்று (செப்டம்பர் 17) காலமானார்.

இவர் நேதாஜி,நான் வணங்கும் தெய்வம்,கை கொடுத்த தெய்வம்,பொன் மானை தேடி போன்ற படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க