புதியவைவணிக செய்திகள்

பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்

பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 260 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க