புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இந்தியா – சீனா அணிகள் இன்று மோதல்

சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்று வருகின்ற 08வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹொக்கி போட்டியில் இன்று (செப்டம்பர் 17) இந்திய அணியை எதிர்த்து சீன அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க