சினிமாசினிமாபுதியவை

ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ள வாழை திரைப்படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் வாழை திரைப்படம் கடந்த ஓகஸ்ட் 23ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

வாழை திரைப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதற்கு இணங்க செப்டம்பர் 27ம் திகதி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க