இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்

இன்று (செப்டம்பர் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க