கோதுமை தயாரிப்பின்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20 சதவீதமானவை தவிடாக அகற்றப்படுகின்றமையால் அவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இலங்கையிலிருந்து சீனாவுக்கு கோதுமை தவிடுத் துகள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதனால் இப்புரிந்துணர்வு ஒப்பந்த கைச்சாத்திடலுக்கு வெளிவிவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க