இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துக்கான செஸ் வரி தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
அதற்கிணங்க கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 06) முதல் அமுலாகிடும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துக்கான செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க