புதியவைவணிக செய்திகள்

தேங்காய் விலையில் மாற்றம்

தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளமையால் தேங்காயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க தற்போது தேங்காயொன்றின் விலை 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க