சினிமாசினிமாபுதியவை

ஜிக்ரா திரைப்படத்தின் புதிய அப்டேட்

வாசன் பாலா இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் ஜிக்ரா திரைப்படம் ஒக்டோபர் 11ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் ஜிக்ரா திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க ஜிக்ரா திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் என்பன நாளை (செப்டம்பர் 08) வெளியிடப்படுமென ஆலியா பட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க