கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ரேபிஸ் வௌவால் ஒன்றிலிருந்து பரவியிருக்கலாமென கனடா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கனடாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ரேபிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க