சினிமாசினிமாபுதியவை

தேவரா பாகம்-1 திரைப்படத்தின் புதிய அப்டேட்

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,ஜான்வி கபூர்,சாயிப் அலிகான்,பிரகாஷ்ராஜ் என பலரின் நடிப்பில் தேவரா பாகம் -1 திரைப்படம் இம்மாதம் (செப்டம்பர்) 27ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் தேவரா பாகம்-1 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க தேவரா பாகம்-1 திரைப்படத்தின் டிரைலர் இம்மாதம் (செப்டம்பர்) 10ம் திகதி வெளியிடப்படுமென நடிகர் என்.டி.ஆர் தனது எக்ஸ் தளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க