சந்தையில் பழங்களின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக பழ வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க கடந்த காலங்களில் 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் அன்னாசி தற்போது 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றதாகவும் ஒரு கிலோ கிராம் கொய்யா பழம் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வாழைப்பழம்,தர்பூசணி,
கொய்யா,பப்பாசி மற்றும் விளாம்பழங்களின் விலைகளிலும் சடுதியான விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க