புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்று வருகின்ற 17வது பரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 100 மீற்றர் டி-12 முதல் சுற்று ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்கனையான சிம்ரன் சர்மா 12.17 வினாடிகளில் இலக்கை அடைந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க