அழகு / ஆரோக்கியம்புதியவை

பழைய சோறு உண்பதால் ஏற்படும் நன்மைகள்

பழைய சோறு உண்பதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமடைவதோடு உடலில் அதிகமாக இருக்கும் வெப்பம் வெளியேற்றப்படுகின்றது.அத்தோடு பழைய சோறு அதிகளவிலான நார்சத்து தன்மையை கொண்டிருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவுகின்றது.உடலில் ஏற்படக்கூடிய சோர்வை நீக்கி புத்துணர்ச்சியோடு இயங்க உதவுகின்றது.மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பழைய சோறு உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க