பருத்திப்பாலை மழைக்காலத்தில் அடிக்கடி குடித்து வருவதனால் சளி,இருமல் என்பவற்றிலிருந்து விடுபட முடியும். அத்தோடு பருத்திப்பாலை வெறும் வயிற்றில் குடிப்பதனால் அல்சர் மற்றும் உணவுப்பாதையிலுள்ள புண்களை குணப்படுத்திக்கொள்ள முடியும்.இரத்த அழுத்தத்தை சீராக்கவும் இதயத்தை பாதுகாக்கவும் பருத்திப்பால் குடிக்கலாம்.
பருத்திப்பாலின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க