ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக இன்று (செப்டம்பர் 03) ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவியேற்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவியேற்பு
Related tags :
கருத்து தெரிவிக்க