புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பிரண்டன் நகாஷிமாவை வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வரெவ் முன்னேற்றம்

நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று (செப்டம்பர் 02) ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிரண்டன் நகாஷிமாவை எதிர்த்து அலெக்சாண்டர் ஸ்வரெவ் களமிறங்கியிருந்தார்.

அதற்கிணங்க பிரண்டன் நகாஷிமாவை 3-6,6-1,6-2,6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அலெக்சாண்டர் ஸ்வரெவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க