புதியவைவெளிநாட்டு செய்திகள்

மூன்று நாள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்பு கொள்ளல்!

போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்குவதற்காக இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க