புதியவைவெளிநாட்டு செய்திகள்

சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து!

பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்றை உடனடியாக தரையிறக்க முற்பட்ட நிலையில் குறித்த விமானம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில், சாலைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க