முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, கிரிபத்கொட பகுதியிலுள்ள அரசாங்க நிலத்தை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 05ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மேர்வின் சில்வா உட்பட குறித்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூவரை இம்மாதம் (ஏப்ரல்) 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க