உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தைவானில் நிலநடுக்கம்

இன்று (ஏப்ரல் 09) தைவானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க