புதியவைவெளிநாட்டு செய்திகள்

சூரியனை விட பிரகாசமான பொருள் கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரகாசமுடைய குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

கருத்து தெரிவிக்க