சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கருத்து

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இம்மாதம் (ஓகஸ்ட்) 23ம் திகதி வெளியான வாழை திரைப்படம் குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க வாழை திரைப்படமானது தன்னை அதிர்ச்சியூட்டி விட்டதாகவும் அவ்வதிர்ச்சியிலிருந்து மீள தனக்கு சில நாட்கள் ஆகலாமெனவும் அத்தோடு வாழை திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க