புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

17வது பராஒலிம்பிக் போட்டி இன்றிலிருந்து ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பராஒலிம்பிக் போட்டியானது இன்றிலிருந்து (ஓகஸ்ட் 28) எதிர்வரும் செப்டம்பர் 08ம் திகதி வரை பாரிசில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இம்முறை பராஒலிம்பிக்கில் 184 நாடுகளைச் சேர்ந்த 4400 வீரவீராங்கனைகள் பங்கேற்கின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க