இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

நேற்று (ஓகஸ்ட் 27) மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் கொள்கை பிரகடனம் குறித்து அறிவித்திருந்தார்.

அதற்கிணங்க தனது ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனமானது எதிர்வரும் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 29) வெளியிடப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க