அமெரிக்கா வொசிங்டன் – சீட்ல் விமான நிலையத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து 3 நாட்களாக விமான நிலையத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விமான நிலையத்தின் இணையச் சேவைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க