உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க