சினிமாசினிமாபுதியவை

எளிமையாக நடந்தேறிய எமி ஜாக்சன் – எட்வெஸ்ட்விக் திருமணம்

மதராசப்பட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் நடிகையாக அறிமுகமாகி ஐ,கெத்து,தெறி,எந்திரன் 2.O,தங்க மகன் போன்ற பல படங்களில் நடித்திருந்த எமி ஜாக்சன் எட்வெஸ்ட்விக் எனும் இங்கிலாந்து நடிகரை கரம்பிடித்துள்ளார்.

இவர்களின் திருமணமானது இத்தாலியிலுள்ள காஸெல்லோ டி ரோக்கோ நகரில் எளிமையாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க